Font size:
Print
சர்வதேச நிறுவனம் இந்த ஆண்டுக்கான அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாட்டின் பட்டியல் வெளியிட்டுள்ளது. அந்த தரவரிசை பட்டியலில் இடம்பெற்றுள்ள நாடுகளில் இந்தியா 3-வது இடத்தை பிடித்துள்ளது. 2024 ஆம் ஆண்டில் அதிக கோடீஸ்வரர்களை கொண்ட நாடுகளில் அமெரிக்கா முதலிடத்தில் உள்ளது. இங்கு மொத்தம் 835 கோடீஸ்வரர்கள் உள்ளன. 427 கோடீஸ்வரர்களை கொண்டு சீனா இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இதையடுத்து இந்தியா மூன்றாவது இடத்தை பிடித்துள்ளது. இங்கு 185 கோடீஸ்வரர்கள் உள்ளன. கடந்த ஆண்டு இந்தியா 32 கோடீஸ்வரர்களை சேர்த்து, 21 சதவீதம் அதிகரித்துள்ளது. இந்திய கோடீஸ்வரர்களின் சொத்து இந்த ஆண்டு 42.1% அதிகரித்து 905.6 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
Related Posts