அமெரிக்க விமானப்படைத்தளம் அருகே பறந்த மர்ம டிரோன்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்காவின் ஒஹியோ மாகாணத்தில் விமானப்படைத்தளம் உள்ளது. உலகின் மிகப்பெரிய விமானப்படைத்தளங்களில் ஒன்றாகும். இங்கு வெள்ளிக்கிழமை இரவு முதல் விமானப்படைதளத்தின் அருகே மர்ம டிரோன்கள் பறந்துகொண்டிருக்கின்றன. இந்த டிரோன்களை பறக்கவிட்டது யார் என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

இந்த சம்பவம் தொடர்பாக இதுவரை 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும், விமானப்படைத்தளம் அருகே பாஸ்டன் சர்வதேச விமான நிலையமும் உள்ளது. தற்போதுவரை அப்பகுதியில் டிரோன்கள் பறந்துகொண்டிருப்பதால் அந்த வான்பரப்பில் விமானங்கள் பறக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.

சூழ்ச்சிகள் குறித்து இரகசியத் தகவல்கள் - ஞானசார தேரர் எச்சரிக்கை | Thedipaar News

Related Posts