Font size:
Print
இன்று (23) முதல் பண்டிகைக்காலம் முடியும் வரை பயணிகள் போக்குவரத்து பஸ்கள் உட்பட அனைத்து வாகனங்களையும் சோதனையிட பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.
24 மணித்தியாலங்களும் இந்த விசேட நடவடிக்கை நாடு முழுவதும் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் தலைமையகம் விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை வெளியிட்ட அறிவிப்பு கீழே; (P)
Related Posts