அரச ,தனியார் பாடசாலைகளில் முதலாம் தரம்: ஜனவரி 30 முதல் ஆரம்பம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அரச பாடசாலைகள் மற்றும் அரசினால் அங்கீகரிக்கப்பட்ட தனியார் பாடசாலைகளில் (சிங்கள, தமிழ் மற்றும் முஸ்லிம் பாடசாலைகள்)  2025 ஆம் ஆண்டு முதலாம் வகுப்பில் சேரும் புதிய மாணவர்களுக்கான வகுப்புகள் 2025 ஜனவரி 30 (வியாழக்கிழமை) அன்று ஆரம்பமாகவுள்ளது. (P)

Related Posts