Font size:
Print
மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்துக்கு அமைவாக இன்று (31) நள்ளிரவு முதல் மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றின் விலையை 5 ரூபாவினால் குறைக்க இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனம் தீர்மானித்துள்ளது.
அதன்படி, மண்ணெண்ணெய் 05 ரூபாவினால் குறைக்கப்பட்டுள்ள நிலையில் அதன் புதிய விலை 183 ரூபாவாகும்.
இதேவேளை, மற்ற எரிபொருட்களின் விலைகளில் எவ்விதமான மாற்றம் மேற்கொள்ளப்படவில்லை என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிவித்துள்ளது. (P)
Related Posts