Font size:
Print
மாத்தறை சிறைச்சாலையில் மரமொன்று முறிந்து விழுந்ததில் காயமடைந்து தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வந்த மற்றொரு கைதியும் உயிரிழந்ததாக சிறைச்சாலை ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.
குறித்த விபத்தில் 43 வயதான கைதி ஒருவரே உயிரிழந்தார்.
அதன்படி, இந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்துள்ளது.
இந்த விபத்தில் 11 பேர் காயமடைந்த நிலையில் மாத்தறை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், ஆபத்தான நிலையிலிருந்த ஒருவரே இவ்வாறு உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்படுகின்றது. (P)
Related Posts