விமல் வீரவன்ச FCID இல் ஆஜர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச இன்று காலை நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவிற்கு (FCID) வருகை தந்தார்.

2022 ஆம் ஆண்டு மார்ச் 3 ஆம் திகதி தொலைக்காட்சி நிகழ்ச்சியொன்றின் போது தெரிவித்த கருத்துக்கள் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக இவர் அழைக்கப்பட்டுள்ளார். (P)


Related Posts