காசா மீது இஸ்ரேல் தாக்குதல்: 28 பேர் உயிரிழந்துள்ளனர்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

காசா பகுதியில் இஸ்ரேல் நடத்திய மற்றொரு தாக்குதலில் 28 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர்.
 
கடந்த இரண்டு நாள்களில் மாத்திரம் காசாவில் இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 130 இற்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர் என அந்நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
 
அத்துடன், காசா பகுதியிலுள்ள 27 சுகாதார நிலையங்கள் மீது 136 தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளன என குறிப்பிடப்பட்டுள்ளது.  (P)

Related Posts