முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க கைது

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


முன்னாள் ரஷ்ய தூதுவர் உதயங்க வீரதுங்க, மிரிஹான பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

மிரிஹான பிரதேசத்தில், அயலவர் வீட்டாரை தாக்கிய சம்பவம் தொடர்பிலேயே, அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

தாக்குதலுக்கு உள்ளான நபர் ஸ்ரீ ஜயவர்தனபுர வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். (P)

உலகத் தமிழராய்ச்சி மாநாட்டு படுகொலையின் 51 வது ஆண்டு நினைவேந்தல் | Thedipaar News

Related Posts