Font size: 15px12px
Print
சீனாவுக்கு விஜயம் மேற்கொண்டுள்ள ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க மற்றும் குழுவினரை வரவேற்பதற்காகவும் இருதரப்பு கலந்துரையாடல்களுக்காகவும் சீன மக்கள் மண்டபம்.தயார்படுத்தப்பட்டிருந்தது.
ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவிற்கும் சீன ஜனாதிபதி சீ ஜின்பிங்விற்கும் (Xi Jinping) இடையிலான உத்தியோகபூர்வ சந்திப்பு அந்த நாட்டு நேரப்படி மாலை 5.00 மணிக்கு மக்கள் மண்டபத்தில் ஆரம்பமாகி, சற்றுமுன்னர் நிறைவடைந்து. (P)
முச்சக்கர வண்டி சாரதிகளுக்கு மகிழ்ச்சியான செய்தி! | Thedipaar News
Related Posts