முட்டையின் விலையில் திடீர் மாற்றம்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

கடந்த நாட்களுடன் ஒப்பிடும்போது இன்று முட்டையின் விலை சற்று வீழ்ச்சியடைந்துள்ளது. 

இதன்படி சந்தையில் முட்டையின் விலை 25 - 30 ரூபாய் வரை பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

யாழ்ப்பாணத்தில் சில இடங்களில் வெள்ளை முட்டை 28 ரூபாயாக உள்ளது. (P)


Related Posts