இன்றைய நாணய மாற்று விகிதம்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இலங்கை மத்திய வங்கி இன்றைய தினத்திற்கான வியாழக்கிழமை (13) நாணய மாற்று விகிதத்தை வெளியிட்டுள்ளது. அதனடிப்படையில், அமெரிக்க டொலர் ஒன்றின் விற்பனை விலை 301.1953 ரூபாவாகவும் கொள்வனவு விலை 292.6159 ரூபாவாகவும் பதிவாகியுள்ளது. அதைப்போன்று ஸ்ரேலிங் பவுண்ட் ஒன்றின் விற்பனை விலை 377.0065 ரூபா மற்றும் கொள்வனவு விலை 363.1344 ரூபாவாகும். யூரோ ஒன்றின் விற்பனை விலை 315.1660 ரூபா எனவும் கொள்வனவு விலை 302.7372 ரூபா எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. ஏனைய வெளிநாட்டு நாணய மாற்று விகிதங்கள் தொடர்பாக இன்று (13.02.2025) மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள தகவல்கள் கீழே தரப்பட்டுள்ளது. (P)

Related Posts