Font size: 15px12px
Print
2025 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்ட உரையை பாராளுமன்றில் முன்வைத்து வரும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க, 2028 ஆம் ஆண்டில் கடனைத் திருப்பிச் செலுத்தத் தொடங்கும் போது நாட்டை அபிவிருத்தி செய்வதை அரசாங்கம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்றும் 2025 ஆம் ஆண்டில் பொருளாதார வளர்ச்சியை 5 சதவீதமாக அதிகரிக்க எதிர்பார்க்கப்படுவதாக தெரிவித்தார். (P)
Related Posts