Font size:
Print
ஹார்முஸ் நீரிணையில் அமெரிக்கா விதித்த கடும் கட்டுப்பாடுகளையும் மீறி, சீன எண்ணெய் கப்பல் ஒன்று வெற்றிகரமாக பயணித்துள்ளது.
‘ரிச் ஸ்டாரி’ என்ற இந்தக் கப்பல், தடைக்குப் பிறகு இந்த முக்கிய கடல் வழித்தடத்தை கடந்த முதல் கப்பல் என தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது உலக அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் புதிய திருப்பத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி எழுந்துள்ளது.
இதற்கிடையில், “எங்கள் கப்பல்களை யாரும் தொட்டால் அனுமதிக்க மாட்டோம்” என சீனா கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Related Posts
