மருமகளை விட பள்ளி மாணவி போல் அழகாக தோற்றமளிக்கும் மாமியார்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

சீனாவின் சூசோ நகரை சேர்ந்த அந்த பெண் 1985-ல் பிறந்தவர். 39 வயதே ஆன இவருடைய மகனுக்கு திருமணமானது. தற்போது அவருடைய மருமகளுக்கு குழந்தை ஒன்று பிறந்துள்ளது. அந்த குழந்தையை அவர் தன் கைகளில் ஏந்தி பரமாரிப்பது தொடர்பான வீடியோ இணையத்தில் வெளியானது. வீடியோவில் பேரக்குழந்தையை கைகளில் ஏந்தி பாட்டி பால் கொடுக்கிறார்.பள்ளி மாணவிப்போல காணப்படும் அந்த பெண்மணிக்கும் அவருடைய மருமகளுக்கும் வயது வித்தியாசமே தெரியாத வகையில் அவர் காட்சியளிக்கிறார். பள்ளி மாணவிப்போல் உள்ளீர்கள், ''அழகிய கிழவி'' உள்ளிட்ட கருத்துகளை பதிவிட்டு இதனை வைரலாக்கி வருகிறார்கள்.

Related Posts