நடிகர் மனோஜ் பாரதி காலமானார்

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பிரபல இயக்குனர் பாரதிராஜாவின் மகனும், நடிகருமான மனோஜ் பாரதி காலமானார். அவருக்கு இதய அறுவை சிகிச்சை நடைபெற்று சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார். அவருக்கு வயது 46. 1999 ஆம் ஆண்டு தாஜ்மகால் என்ற படத்தின் மூலம் அறிமுகமான அவர் கடல் பூக்கள், சமுத்திரம், அல்லி அர்ஜூனா, விருமன், மாநாடு, ஈரநிலம் உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். (P)

Related Posts