உத்தரபிரதேசத்தில் கனமழை: 31 பேர் பலி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

உத்தரபிரதேசத்தில் கடந்த சில நாட்களாக கனமழை பெய்து வருகிறது. 

இந்தநிலையில், பல்வேறு மாவட்டங்களில் பெய்த சூறாவளிக் காற்றுடன் கூடிய கனமழையின் காரணமாக 31 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
 

புயலால் மின்சாரம் மற்றும் தகவல் தொடர்பு சேவைகள் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளன.

பாதிக்கப்பட்ட பகுதிகளில் மீட்புப் பணிகளை துரிதப்படுத்தவும், உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு உரிய நிவாரண உதவிகளை வழங்கவும் அதிகாரிகளுக்கு அம்மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
 

Related Posts
©   Thedipaar

ஈராக்கில் 21 பேர் பலி