ரஜினிகாந்தின் மனைவி புதிய இயக்கம்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பாரதிய ஜனதா கட்சியின் முன்னாள் தலைவர் அண்ணாமலையைத் தொடர்ந்து நடிகர் ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த், தமிழ்நாட்டில் ‘மக்கள் மேடை’ என்ற பெயரில் ஒரு புதிய மக்கள் இயக்கத்தைத் தொடங்கியுள்ளார்.

மாற்றத்தை விரும்பும் அனைத்து தரப்பு மக்களும் எங்களோடு கைகோக்கலாம், ஒன்றாக இணைந்து ஒரு பெரும் மக்கள் சக்தியாக உருவெடுத்து பல நல்ல காரியங்களைச் செய்வோம் என்று லதா ரஜினிகாந்த் அழைப்பு விடுத்துள்ளார்.

நேற்று மதியம் அண்ணாமலை இது நம்ம இயக்கம் (we the leaders) என்ற இயக்கத்தை தொடங்கிய நிலையில், இந்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.

இதேவேளை அண்ணாமலை ஆரம்பித்த புதிய இயக்கத்தில் இதுவரை 11 லட்சத்திற்கும் அதிகமானோர் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related Posts
©   Thedipaar

ஹோர்முஸ் பதற்றம்