Font size:
Print
புதுடெல்லியில் அமைந்துள்ள 10 ஜன்பத் இல்லத்தில், தமிழக முதலமைச்சர் விஜய், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்களான ராகுல் காந்தி மற்றும் சோனியா காந்தியை சந்தித்து கலந்துரையாடினார்.
இந்த சந்திப்பின் போது சமகால அரசியல் நிலவரங்கள் மற்றும் பரஸ்பர முக்கியத்துவம் வாய்ந்த விடயங்கள் குறித்து கருத்துப் பரிமாற்றம் இடம்பெற்றதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த சந்திப்பு தேசிய அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ள நிலையில், அதன் விவரங்கள் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதிர்பார்க்கப்படுகின்றன.
Related Posts
