ஹோர்முஸ் நீரிணையில் கப்பல்களை அச்சுறுத்தக் கூடாது!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஈரானுடனான அமெரிக்காவின் தற்காலிக ஒப்பந்தம் "எப்போதும் செயல்பாட்டின் அடிப்படையிலானது" என நேட்டோவிற்கான அமெரிக்க தூதுவர் தெரிவித்துள்ளார்.

மேலும் ஹோர்முஸ் நீரிணையில் உள்ள கப்பல்களைத் தெஹ்ரான் "அச்சுறுத்தக் கூடாது" என்பது அதன் முக்கிய நிபந்தனைகளில் ஒன்று என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அமெரிக்க ஊடகங்களிடம் பேசிய மெத்தியூ விட்டேக்கர்,

ஜனாதிபதி ட்ரம்ப் "ஈரானுடன் ஒரு ஒப்பந்தத்தை விரும்புகிறார்" என்று கூறினார்.

அதே வேளையில், சமீபத்தில் அமெரிக்கா நடத்திய தாக்குதல்களையும் அவர் பாதுகாத்துப் பேசினார்.

தற்போது, ஜனாதிபதி ட்ரம்ப் கூறியது போல் இந்த நாடு ஒரு சில விசித்திரமான மனிதர்களால் கட்டுப்படுத்தப்படுகிறது.

இறுதியில் அமெரிக்கா இந்த விஷயத்தில் மிகவும் தீவிரமாக உள்ளது என்பதை அவர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று விட்டேக்கர் கூறினார்.

Related Posts
©   Thedipaar

கனடாவில் அவசரநிலை