துறைமுகத்தில் ரூ.800 கோடிக்கும் அதிக மதிப்புள்ள ‘ஐஸ்’

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

கொழும்பு துறைமுகத்தில் இரண்டு கொள்கலன்களில் இருந்து சுமார் 463 கிலோகிராம் ‘ஐஸ்’ வகை போதைப்பொருள் கைப்பற்றப்பட்டுள்ளது.

பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்புப் பணியகம் மற்றும் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகம் இணைந்து மேற்கொண்ட சோதனை நடவடிக்கையின்போதே இந்தப் பாரிய போதைப்பொருள் தொகை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இன்று அதிகாலையில் நடத்தப்பட்ட தீவிர தேடுதல் வேட்டையில் 3 பேர் சிக்கினர்.

கைது செய்யப்பட்ட மூவரில் இருவர் பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர்.

Related Posts
©   Thedipaar

யாழில் கொடூர கொலை !

©   Thedipaar

நாமல் ராஜபக்ச கைது