100 டொலருக்கு கீழ் வீழ்ச்சி ; மசகு எண்ணெய்

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சர்வதேச சந்தையில் மசகு எண்ணெய்யின் விலை 100 அமெரிக்க டொலருக்கு கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

அதன்படி, பிரெண்ட் ரக மசகு எண்ணெய்யின் விலை 99 அமெரிக்க டொலருக்கும் கீழ் குறைந்துள்ளதுடன், WTI ரக மசகு எண்ணெய்யின் விலையும் 91 அமெரிக்க டொலருக்கும் கீழ் வீழ்ச்சியடைந்துள்ளது.

சவூதி அரேபியாவின் கிழக்கு–மேற்கு எண்ணெய்க் குழாய் பாதையில் மேற்கொள்ளப்பட்ட பழுதுபார்ப்புப் பணிகள் நிறைவடைந்து, அது மீண்டும் முழு அளவில் செயல்படத் தொடங்கியுள்ளமை இந்த விலை வீழ்ச்சிக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.

Related Posts