யாழ்ப்பாணம் வல்வெட்டித்துறையைச் சேர்ந்த மாற்று வலுவுள்ள இளைஞர் முதல் முறையாக யாழ்மாவட்டத்தில் சாதனை படத்துள்ளார்.
பா.ஜெகன் எனும் மாற்றுத்திறநாளி 110 மீட்டர் தூரத்தை தடைதாண்டல் ஓட்டத்தின் மூலம் 25.54 செக்கன்களில் ஓடிமுடித்து சாதனை படத்துள்ளார்.
யாழ் துரையப்பா விளையாட்டு மைதானத்தில் நடந்த விளையாட்டு போட்டியிலேயே இச் சாதனையை நிலைநாட்டியுள்ளார்.
பரா ஒலிம்பிக்கில் தடை தாண்டல் விளையாட்டை சேர்க்க வேண்டும் எனவும் தனது திறமைக்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்று இவர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
mp...
GTA பகுதிகளில் உள்ள் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் எரிபொருளின் விலை இன்று முதல் (19.06.2013) குறைவதற்கு வாய்ப்பு உள்ளதாக கூறபப்டுகிறது. இங்கு விற்கப்படும் வாகன எரிபொருள் 1.1 செண்ட் குறைந்து சராசரி விலை லிட்டருக்கு 128.6 டாலராக இருக்கும் என எரிபொருள் விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
Whitby, and Oshawa, பகுதிகளில் மிகவும் குறைவாக அதாவது லிட்டருக்கு $ 117.5 விலையாக இருக்கும் என தெரிகிறது.
மேலும் ஒவ்வொரு பகுதியில் வாகன எரிபொருளின் விலை என்ன என்பதை உடனுக்குடன் தெரிந்து கொள்ள torontogasprices.com என்ற இணையதளத்தை பார்க்கும்படி வாகன ஓட்டிகள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.
...
மாநிலங்களவை தேர்தலில் போட்டியிடும் தங்கை கனிமொழிக்கு ஆதரவு கேட்டு பா.ம.க இளைஞரணி தலைவர் அன்புமணியை, தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் சந்தித்து பேசியது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பா.ம.க. வசம் உள்ள 3 எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுக்களை பெறும் முயற்சியில் தி.மு.க. தீவிரமாக ஈடுபட்டது. தி.மு.க. பொருளாளர் மு.க.ஸ்டாலின் முன்னாள் மத்திய அமைச்சர் ஜெகத்ரட்சகன், முன்னாள் அமைச்சர் துரைமுருகன் ஆகியோர் பா.ம.க. இளைஞரணி தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான அன்புமணி ராமதாசை நேற்று சந்தித்துப் பேசினர். அப்பேழ, தி.மு.க.வுக்கு ஆதரவு அளிக்குமாறு க...