நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதி

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


இன்று (16) நள்ளிரவின் பின்னர் ஜனாதிபதி தேர்தல் திகதியை அறிவிக்க தேர்தல்கள் ஆணைக்குழுவுக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தல் திகதி இம்மாத இறுதிக்குள் அறிவிக்கப்படும் என தேர்தல் ஆணைய தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். (P)

இறுதிப் போட்டியை காண பிரித்தானிய இளவரசி | Thedipaar News

Related Posts