Home
Events
Tv
FM
Business Directory
Tamil Shop
Anuthaapam
News
About
Category
Ebook
Our Service
Business
EBook
Tamil Shop
Epaper
Thedipaar Latest
Anuthaapam App
Pasi
Privacy Policy
Contact
Admin Login
Latest World News
Don't miss daily news
All
Toronto Canada
Breaking News
article
World
Canada
Health and beauty Tips
Cinema
Srilanka
© Thedipaar
தெலுங்கானா மாநிலம், ஹைதராபாத்தை அடுத்துள்ள சங்காரெட்டி மாவட்டம், சந்தாபூரிலுள்ள இரசாயன தொழிற்சாலையில் நேற்று மாலை திடீரென இரசாயன டேங்கர் வெடித்து தீப்பற்றியது. தீ தொடர்ந்து பிற இடங்களுக்கும் பரவியதில் பலர் தீயில் சிக்கினர். தகவல் அறிந்த தீயணைப்பு படையினர் விரைந்து சென்று தீயை அணைத்தனர். எனினும் இத்தீ விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். காயமடைந்த 10க்கும் மேற்பட்டோர், வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர். விபத்து குறித்து பொலிஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்
2024-04-04 15:50:13
© Thedipaar
BREAKING NEWS :- மைத்திரிபால சிறிசேனவிற்கு நீதிமன்றம் விதித்த அதிரடி தடை
2024-04-04 12:12:54
First
Previous
1400
1401
1402
1403
1404
Next
Last
Top News
Don't miss daily news
Show More
Our site uses cookies. Learn more about our use of cookies:
Cookie policy
Accept
Reject