youtube பிரபலம் பூர்ணிமாவா இது? கையில் ஒரு குழந்தையுடன் உள்ளாரே?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

பிக் பாஸ் 7ம் சீசனில் முக்கிய போட்டியாளராக இருந்து வருகிறார் பூர்ணிமா ரவி. அவர் இதற்கு முன்பு youtube பிரபலமாக இருந்து நிலையில் தற்போது பிக் பாஸ் மூலமாக பெரிய அளவில் பாப்புலர் ஆகி இருக்கிறார். பிக்பாஸ் வரலாற்றில் எந்த சீஸனும் இல்லாத அளவிற்க்கு இந்த முறை எல்லா போட்டியாளர்களும் வெற்றிக்கு அதிக வாய்ப்புடன் முன்னிலையில் உள்ளனர். இருப்பினும் அர்ச்சனா, விஜய்க்கு அதிக வாய்ப்புகள் உள்ளன. இவர்களை அடுத்து விசித்திராவிற்கு அதிக வாய்ப்புகள் உள்ளது. இந்தநிலையில் பிக் பாஸ் வீட்டில் பூர்ணிமா மாயா உடன் சேர்ந்து செய்யும் சில விஷயங்களால் அவரை பற்றி நெகடிவ் விமர்சனங்கள் தான் அதிகம் வந்துகொண்டிருக்கிறது. 

ஒருவேளை பூர்ணிமா தனித்து விளையாடினால் இவரும் வெற்றி பெற வாய்ப்புகள் அதிகமாக இருக்கும். இந்த நிலையில் பூர்ணிமா ரவி ஹீரோயினாக ஒரு படத்தில் நடித்து இருக்கிறார். அவர் செகப்பி என்ற படத்தில் ஹீரோயின் ரோலில் ஒரு குழந்தைக்கு அம்மா ஆக நடித்து இருக்கிறார்.அந்த படத்தின் போஸ்டர் சமீபத்தில் வெளியாகி இணையத்தில் வைரல் ஆகி இருக்கிறது.

Related Posts