கனடா நோக்கி பறந்த விமானத்தில் திறந்த கதவுகள்!

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அமெரிக்காவின் போர்ட்லாண்ட் என்ற இடத்தில் இருந்து ஒன்ராறியோ நகரை நோக்கி பறந்த Alaska airlines விமானத்தின் கதவுகள் திடீரென திறந்துகொண்டது.

பயணிகளால் எடுக்கப்பட்ட காணொளிகள் சமூகவலைத்தளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. விமானத்தில் இருந்து நடுப்பகுதி கேபின் வெளியேறும் கதவு முற்றிலும் பிரிந்திருப்பதைக் காட்டுகிறது.

விமானம் 171 பயணிகள் மற்றும் 6 பணியாளர்களுடன் போர்ட்லேண்ட் சர்வதேச விமான நிலையத்தில் பாதுகாப்பாக தரையிறங்கியதாக அலாஸ்கா ஏர்லைன்ஸ் கூறியுள்ளது.

Related Posts