ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் மாதம் வௌியானது

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

அடுத்த ஜனாதிபதித் தேர்தல் 2024 செப்டம்பரில் மற்றும் பொதுத் தேர்தல் 2025 ஜனவரியிலும் நடத்த ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தீர்மானித்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் சிரேஷ்ட தலைவரும் முன்னாள் அமைச்சருமான அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்திருந்தார்.

 ஜனாதிபதி அலுவலகத்தில் நேற்று(09) நடைபெற்ற ஐக்கிய தேசியக் கட்சியின் முகாமைத்துவக் குழுக் கூட்டத்தில் ஜனாதிபதி இதனைத் தெரிவித்துள்ளார். எதிர்வரும் மார்ச் மாதம் மாகாண சபைத் தேர்தல் நடத்தப்படும் என்றும் ஜனாதிபதி வலியுறுத்தியுள்ளார்.

Related Posts