சமூக வலைதளங்களில் வெளியான வினாத்தாள் :பரீட்சை இரத்து !

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இந்த ஆண்டுக்கான க.பொ.த உயர்தரப் பரீட்சையின் விவசாய விஞ்ஞான பாடத்திற்கான பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளது.

விவசாய விஞ்ஞான பாட பரீட்சைத்தாள்கள் சமூக வலைத்தளங்களில் நேற்று வெளியானதையடுத்து, குறித்த பரீட்சை இரத்து செய்யப்பட்டுள்ளதாக பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.

இரத்து செய்யப்பட்ட பரீட்சை மீண்டும் நடத்தப்படும் திகதி குறித்து பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 


Related Posts