Font size: 15px12px
Print
ரொறன்ரோவில் சளிக்காய்ச்சல் நோய் பரவுகை அதிகரித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
கோவிட் முன்னர் இருந்த காலப் பகுதியை விடவும் அதிகளவான சளிக்காய்ச்சல் நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.
சுவாசப் நோய்களினால் பாதிக்கப்படும் நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துச் செல்வதாக குறிப்பிடப்படுகின்றது.
ஒப்பீட்டளவில் கடந்த டிசம்பர் மாதத்தை விடவும் தற்பொழுது சளிக்காய்ச்சல் நோயாளர் எண்ணிக்கை குறைவடைந்துள்ளது.
Related Posts