Font size: 15px12px
Print
கடந்த சில நாட்களாக புளூபெரி சமோசா எனப்படும் உணவுப் பொருளானது இணையத்தைக் கலக்கி வருகின்றது.
டெல்லியில் கிருஷ்ணா நகரில் உள்ள உணவகமொன்றிலேயே குறித்த சமோசா விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இச்சமோசாவில் உருளைக்கிழங்கு மசாலாவுக்கு பதிலாக புளூபெர்ரி ஜாம் நிரப்பப் பட்டு தயாரிக்கப்படுவதால், பார்ப்பதற்கு நீல நிறத்தில் காட்சி அளிக்கின்றது.
இந்திய மதிப்பில் 65 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் குறித்த சமோசாவானது உணவுப் பிரியர்களின் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், புளூபெரி சமோசா தயாரிக்கும் வீடியோவொன்றும் இணையத்தில் வைரலாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது
Related Posts