குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து: மாணவர்கள் 12 பேர் பலி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

குஜராத்தில் சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளது. இந்த விபத்தில், படகில் சுற்றுலா சென்ற பள்ளி மாணவர்கள் 12 பேர் நீரில் மூழ்கி பலியாகினர். 2 ஆசிரியர்களும் பலியாகினர். 

மீட்பு பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகிறது.இதனால் பலி எண்ணிக்கை உயரும் என அஞ்சப்படுகிறது.

விபத்துக்குள்ளான சுற்றுலா படகில் 24 மாணவர்களும் 4 ஆசிரியர்கள் பயணம் செய்ததாக முதல் கட்ட தகவல்கள் கூறுகின்றன.

Related Posts