Font size: 15px12px
Print
ஆதார் கார்டில் உள்ள அனைத்து விவரங்களையும் எப்போதும் அப்டேட்டாக வைத்திருக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தி வரும் நிலையில் வீட்டிலிருந்து கொண்டே ஆதார் அட்டையை ஆன்லைனில் புதுப்பிக்கும் வாய்ப்பை மத்திய அரசு வழங்கியுள்ளது. அதற்கு முதலில் https://uidai.gov.in/ என்ற இணையதள பக்கத்தில் எனது ஆதார் விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதன் பிறகு உங்களுடைய ஆதார் எண் மற்றும் கேப்சா குறியீட்டை உள்ளிட்ட புதிய முகவரியை உள்ளிட வேண்டும். பின்னர் தேவையான ஆவணங்களை பதிவேற்றி சமர்ப்பிக்கவும். அதன் பிறகு 15 முதல் 30 நாட்களுக்குள் உங்களுடைய ஆதார் அட்டை முகவரி மாற்றம் செய்யப்படும். ஆதார் விவரம் மாற்றம் செய்ய எங்கேயும் அலைய வேண்டிய நிலை இனி இல்லை.
Related Posts