இரண்டாம் திருமணம் செய்துகொள்ள தயாரான சமந்தா, நாகசைதன்யா!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

நடிகை சமந்தா இரண்டாம் திருமணம் செய்துகொள்ள போகிறார் என கடந்த சில தினங்களாக தகவல்கள் வெளியாகிறது. அது எந்த அளவு உண்மை என்பதை சமந்தா தரப்பு தான் சொல்லவேண்டும். இதுமட்டுமின்றி பிரபல வாரிசு நடிகர் ஒருவருடன் சமந்தா நெருக்கமாக இருப்பதாகவும், அவரை தான் இரண்டாவது முறையாக திருமணம் செய்துகொள்ள போகிறார் என்றும் மறுபக்கம் பேசுகின்றனர்.

ஆனால், இதுகுறித்து சமந்தா தரப்பு ஆம் என்றும் சொல்லவில்லை, இல்லை என்றும் சொல்லவில்லை. அதேபோல் நாகசைதன்யாவும் இரண்டாம் திருமணம் செய்ய உள்ளதாக ஒரு பக்கம் ஒரு செய்தி வைரலாகி வருகிறது. ஆம்! நாகர்ஜுனா தனது மகனுக்கு இரண்டாம் திருமணம் செய்துவைக்க முடிவு செய்துள்ளாராம். தனது சொந்ததில் உள்ள பெண் ஒருவரை தான் தனது மகனுக்காக பார்த்துள்ளாராம். விரைவில் இருவருக்கும் திருமணம் என தகவல் பரவி வருகிறது. ஆனால், இதுகுறித்து எந்த அதிகாரப்பூர்வ தகவல் வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
 

Related Posts