இலங்கையில் தமன்னா ஆட்டத்தை பார்க்க முண்டியடித்த இளசுகள்.. மயங்கிய பெண்கள்.. கட்டுப்படுத்தவே முடியல

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

இலங்கை யாழ்ப்பாணத்தில் நடந்த இசை நிகழ்ச்சியில் தமன்னா உள்ளிட்ட நடிகைகள் டான்ஸ் ஆட.. அவர்களைக் காண இளசுகள் ஆர்வ மிகுதியில் மேடையை நோக்கித் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது. எவ்வளவோ முயன்றும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் போன நிலையில், நிகழ்ச்சி பாதியிலேயே ரத்து செய்யப்பட்டது.

இலங்கையில் தமிழர்கள் அதிகமாக இருக்கும் யாழ்ப்பாணத்தில் சமீப காலமாகத் தமிழ் சினிமா நட்சத்திரங்களின் இசை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி பாடகர் ஹரிஹரனின் இசை நிகழ்ச்சிகள் அங்கு நடத்தப்பட்டது. அத்துடன் நட்சத்திர கலை நிகழ்ச்சிக்கும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதற்காக 500 ரூபாய் முதல் 50,000 ரூபாய் வரை பல விலைகளில் டிக்கெட் விற்பனையும் செய்யப்பட்டுள்ளது. இது தவிரக் கலை விழாவுக்கு வரும் நட்சத்திரங்களுடன் செல்ஃபி எடுக்கவும் தனியாகக் கட்டணத்தை வசூலித்துள்ளனர்.

Related Posts