அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளுக்கு நாளை முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளது. கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன்படி, மூன்றாம் தவணைக்கான கல்வி நடவடிக்கைகள் நாளை முதல் நிறைவடையவுள்ளது. 2024 ஆம் ஆண்டுக்கான முதலாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 19 ஆம் திகதி முதல் ஆரம்பிக்கப்படும் எனவும் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print


Government and government recognized private schools will be given holiday from tomorrow.

This has been stated in a statement issued by the Ministry of Education.

According to this, the academic activities for the third term will be completed from tomorrow.

It is indicated in the statement issued by the Ministry of Education that the first semester of 2024 will start from the 19th. (P)


Related Posts