இந்த பாட்டி எம்ஜிஆருடனே நடித்துள்ளாரா?

©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
©   Thedipaar
Font size: 15px12px
Print

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியல் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள், இப்போது இந்த சீரியல் தான் முன்னணியில் உள்ளது. பலராலும் ரசிக்கப்படும் தொடர்! இந்த சீரியலில் ஹீரோ முத்துவின் பாட்டியாக நடிகை ரேவதி நடித்து வருகிறார். இந்த பாட்டி இப்போது தான் சினிமாவில் நடிக்கிறார் என நினைக்க வேண்டாம். இவர் பல காலமாக சினிமாவில் நடித்து வருகிறார். சிறகடிக்க ஆசை சீரியல் மட்டுமின்றி மௌன ராகம் போன்ற பல சூப்பர்ஹிட் சீரியல்களில் நடித்துள்ளார். நடிகர் சிவகுமாருக்கு முதல் ஜோடியாக நடித்தவர் இவர் தான். அதுமட்டுமின்றி தனிப்பிறவி என்கிற படத்தில் எம்.ஜி.ஆருக்கு தங்கையாகவும் நடித்துள்ளார். தனது இளம் வயதில் இருந்து தற்போது 80வயது வரை வெள்ளித்திரை சின்னத்திரை என கலக்கி வருகிறார் ரேவதி பாட்டி.

Related Posts