Font size: 15px12px
Print
சேலம் பகுதியை சேர்ந்தவர் பெருமாயி என்ற 55 வயது பெண் ஒருவர் வாய் பேச முடியாத நிலையில் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார்.
கடந்த 12ஆம் தேதி அந்த பகுதியில் வசிக்கும் 17 வயது சிறுவன் பெருமாயியை தகாத உறவுக்கு அழைத்து உள்ளான். பெருமாயி அதற்கு சிறுவனை திட்டி உள்ளார்.
எங்கே அக்கம் பக்கத்தில் உள்ளவர்களிடம் சொல்லி விடுவாரோ என்ற பயத்தில் சிறுவன் பெருமாயி தலையில் கல்லை போட்டு கொலை செய்துள்ளான். போலீசார் சிறுவனை கைது செய்துள்ளனர்.
Related Posts