அவரது கணவர் யார் தெரியுமா?
பாண்டவர் பூமி படத்தில் நடித்து இருந்தவர் ஷமிதா. அந்த படத்திற்கு பிறகு இவருக்கு பெரிதாக எந்த வாய்ப்பும் தமிழில் அமையவில்லை.
அந்த படத்திற்கு பிறகு பெரிய அளவில் படவாய்ப்புகள் கிடைக்காததால் ஷமிதா சின்னத்திரையில் நடிக்க தொடங்கினார். பல தொடர்களில் நடித்த அவர் சீரியல் நடிகர் ஸ்ரீகுமாரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.
ஸ்ரீகுமார் தற்போது சன் டிவியில் வானத்தைப்போல சீரியலில் ஹீரோவாக நடித்து வருவது குறிப்பிடத்தக்கது.
ஷமிதா அவரது கணவர் ஸ்ரீகுமாரை விவாகரத்து செய்து விட்டார் என முன்பு தகவல் பரவியது. ஆனால் அது உண்மை இல்லை என இருவருமே விளக்கம் கொடுத்து இருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்து பலரும் இவர் தானா உங்கள் கணவர் என ஆச்சரியமாக கேள்வி எழுப்பி வருகிறார்கள். காரணம் இருவருமே சினிமா பின்னணி என்பதால் இந்த இரு பிரபலங்களும் கணவர் மனைவியா என ஷாக் வருகிறார்கள் ரசிகர்கள்!
Font size:
Print
Related Posts