ஜெயலலிதாவின் விருப்பம் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என்பதா?

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திரமாக இருக்கும் அஜித் அரசியலுக்கு வர வேண்டும் என ஆசைப்பட்ட முக்கியமான நபர் முன்னாள் முதல்வர் செல்வி ஜெ. ஜெயலலிதா. தனக்கு பின் தன்னுடைய இடத்திற்கு அஜித் தான் வரவேண்டும் என்று ஜெயலலிதா நினைத்ததாக பல பத்திரிகையாளர்கள் கூறியுள்ளார். அஜித்தின் நண்பர் துரைசாமியின் திருமணத்திற்கு சென்று கொண்டிருந்த ஜெயலலிதா, அஜித்தை பார்த்தவுடன் திடீரென காரை நிறுத்தி நலம் விசாரித்துள்ளார். வேறு யாருக்காகவும் ஜெயலலிதா இப்படி செய்ததே இல்லையாம்.. ஜெயலலிதாவிற்கு எப்போதுமே அஜித் மீது நல்ல அபிப்ராயம் உண்டு. அஜித் போன்ற உன்னத மனிதர்களே அரசியலுக்கு வரவேண்டும் என ஜெயலலிதா எண்ணியுள்ளாராம். ஆனால் அஜித்தோ குடும்பம், சினிமா என தனக்கென்ற உலகத்தில் மகிழ்ச்சியாக உள்ளார். அவரும் விஜய் போன்று அரசியலுக்கு வந்தால் கண்டிப்பாக தமிழகத்தில் மாற்றம் பிறக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

Related Posts