ஹமில்டனில் ரயில் மீது மோதிய கார்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

ஹமில்டன் பகுதியில் வாகனம் ஒன்று ரயிலில் மோதுண்டதில் பெண் ஒருவரும் சிறுமியும் காயமடைந்துள்ளனர். இந்த சம்பவத்தில் இரண்டு வயதான சிறுமியும் பெண் ஒருவரும் காயம் அடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 கார் ரயிலில் மோதுண்டு விபத்துக்குள்ளான போது அருகில் இருந்தவர்கள் வாகனத்தில் சிக்கியிருந்த பெண் மற்றும் சிறுமியை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர்.

சிறுமியும் குறித்த பெண்ணும் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த இருவருக்கும் உயிர் ஆபத்து கிடையாது என வைத்தியசாலை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

Related Posts