ஜனாதிபதியை சந்தித்த ரிச்சர்ட் வர்மா

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் முகாமைத்துவ மற்றும் வளங்களுக்கான பிரதி இராஜாங்கச் செயலாளர் ரிச்சர்ட் வர்மாவிற்கும் (Richard Verma) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையிலான சந்திப்பு ஒன்று இடம்பெற்றுள்ளது.

ஜனாதிபதி அலுவலகத்தில் இந்த சந்திப்பு இன்று நடைபெற்றது. (p)


Related Posts