இந்திய ராணுவத்தில் பணிபுரிய அரிய வாய்ப்பு!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்திய ராணுவத்தில் லெப்டினன்ட் பணிக்கு NCC பயிற்சி பெற்ற பட்டதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. 

காலிப்பணியிடங்கள்: 55 

சம்பளம்: மாதம் ரூ.56,100 முதல் ரூ.1,77,500. 

வயது : 19 முதல் 25 வயதுக்குள் ஏதாவதொரு பாடப்பிரிவில் 50 சதவிகித மதிப்பெண்களுடன் இளநிலை NCC-இல் குறைந்தபட்சம் சி சான்றுதழ் பெற்றிருக்க வேண்டும். 

இணையதளம் : www.joinindianarmy.nic.in 

கடைசி நாள்: 8.3.2024 ஆகும்

Related Posts