சீரியல் நடிகை விண்வெளி வீரருடன் திருமணம்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

பிரபல மலையாள நடிகை லீனா, இஸ்ரோவின் ககன்யான் திட்ட பணிக்காக தேர்ந்தெடுக்கப்பட்ட நான்கு விண்வெளி வீரர்களில் ஒருவரான கேப்டன் பாலகிருஷ்ணன் நாயரை திருமணம் செய்து கொண்டுள்ளதாக தற்போது அறிவித்துள்ளார். இது பற்றி அறிவித்துள்ள நடிகை லீனா, கடந்த ஜனவரி 17ஆம் தேதி எங்களுக்கு திருமணம் நடந்தது. நாங்கள் பாரம்பரிய முறையில் ஒன்றுபட்டோம். அதிகாரப்பூர்வமாக பெயர் வெளியாகும் வரை ரகசியம் காக்க வேண்டும் என்பதால் எங்கள் திருமணம் குறித்து இதுவரை அறிவிக்காமல் இருந்தோம் என தெரிவித்துள்ளார். நடிகை லீனா ஏற்கனவே விவாகரத்து ஆனவர். தற்போது இரண்டாவது திருமணம் செய்துள்ளார்.

Related Posts