Font size:
Print
மின்சாரக் கட்டணத் திருத்தம் தொடர்பான பரிந்துரைகள் இன்று அறிவிக்கப்படவுள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதன்படி புதிய மின் கட்டண திருத்தத்தின்படி, மின் கட்டணம் 18 சதவீதத்தால் குறைக்கப்படும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சு அறிவித்துள்ளது.
மேலும் மின்சார சபையினால் முன்வைக்கப்பட்ட யோசனை தொடர்பில் கலந்துரையாடுவதற்கு பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் கூட்டமொன்றும் இன்று நடைபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Related Posts