சமன் ரத்நாயக்க சிஐடிக்கு

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சுகாதார அமைச்சின் மேலதிக செயலாளர் வைத்தியர் சமன் ரத்நாயக்க குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விஜயம் செய்துள்ளார்.

மனித இம்யூனோகுளோபுலின் சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்கவே அவர் இவ்வாறு குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு அழைக்கப்பட்டுள்ளார். (P)


Related Posts