தன்னம்பிக்கை அதிகரிக்க பிளாஸ்டிக் சர்ஜரி செய்த சிறுமி!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சீன நடிகை போன்று தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக, ரூ.4.6 கோடி செலவு செய்து 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். பிரபல சீன நடிகை எஸ்தர் யூ போல தோற்றமளிக்க வேண்டும் என்பதற்காக ரூ.4.6 கோடி செலவு செய்து, 13 வயது சிறுமி ஒருவர் பிளாஸ்டிக் சர்ஜரி செய்திருக்கிறார். பள்ளியில் தன் தோற்றத்தை பலரும் கேலி செய்வதைப் பொறுத்துக்கொள்ள முடியாமல், 13 வயதான சிறுமி செள சுனா, ரு.4.6 கோடி செலவு செய்து, தன் முகத்தில் கண் இமை உள்ளிட்ட முக அமைப்பையே மாற்றியுள்ளார்.இதன் மூலம் தனது தன்னம்பிக்கை அதிகரித்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.


Related Posts