ஐம்பதாயிரத்தை தொட உள்ள தங்கத்தின் விலை!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

சென்னையில் இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (22 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 45 ரூபாய் உயர்ந்து, ரூ.6,150-க்கு விற்பனை செய்யப்படுகிறது.ஒரு சவரனுக்கு 360 ரூபாய் உயர்ந்து, ரூ.49,200-க்கு விற்பனையாகிறது. அதேபோல், நேற்று 18 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை கிராம் ஒன்றுக்கு ரூ.5,001-க்கு விற்பனையான நிலையில், இன்று காலை நிலவரப்படி ஒரு கிராம் (18 கேரட்) ஆபரணத் தங்கத்தின் விலை 37 ரூபாய் உயர்ந்து, ரூ.5,038-க்கு விற்பனை செய்யப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளியின் விலை நேற்று மாலை 79,000 ரூபாயாக இருந்த நிலையில், இன்று காலையில் வெள்ளியின் விலை கிலோவுக்கு 200 ரூபாய் உயர்ந்து, ரூ.79,200-க்கு விற்பனை செய்யப்படுகின்றன.

Related Posts