அத்தியாவசியப் பொருட்களின் விலை குறைக்கப்பட்டுள்ளன

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்கள் சிலவற்றின் விலைகள் அதிரடியாகக் குறைக்கப்பட்டுள்ளன.

அதற்கமைய ஒரு கிலோகிராம் வெள்ளை சீனியின் விலை 300 ரூபாயிலிருந்து 265 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளதாகவும், ஒரு கிலோகிராம் பருப்பின் விலை 350 ரூபாயிலிருந்து 285 ரூபாயாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. (P)


Related Posts