அலுப்பு தட்டிப்போகும் ஆண்கள்! மற்ற பெண்கள் மீது ஆசைப்படும் இந்தியர்கள்!

©   Thedipaar
©   Thedipaar
Font size:
Print

இந்தியாவில் திருமணமான ஆண்களில் 60% பேர், திருமணத்திற்குப் புறம்பான உறவில் இருக்க ஆசைப்படுவதாக ஆய்வு ஒன்றில் தெரியவந்துள்ளது. டேட்டிங் செயலியான க்ளீடன் (Gleedan) நிறுவனம் சமீபத்தில் 25-50 வயதான திருமணமான ஆண்களிடம் ஆய்வு ஒன்றை நடத்தியது. அதன்படி, அந்த ஆய்வில் 60% பேர் ஆண்கள் மற்ற பெண்களுடன் உடலுறவில் இருக்க விருப்பம் தெரிவித்துள்ளனர். அதாவது கலாச்சாரம் பின்பற்றப்படும், காதலும் அன்பும் முக்கியம் எனக் கருதப்படும் இந்தியாவில், இப்படியொரு தகவல் வெளியாகி அதிர்ச்சி அளிக்கிறது. இதற்கு பலரும் உண்மை தான் என சோசியல் மீடியாவில் கமெண்ட் செய்து வருகிறார்கள்.

Related Posts